Breaking News
recent

குவைத் நாட்டின் visa சட்ட பற்றி தெரிந்தது கொள்ளுங்கள் ஏமாற வேண்டாம்.!


குவைத்திற்க்கு பலரும் கம்பனி விசா எடுத்து வந்தால் நல்லது என்று நினைத்து விசாவுக்கு நான்கு லட்சத்திற்க்கு மேல் செலவு செய்து பல ஏஜெண்டுகளை நம்பி குவைத்திற்க்கு வருகிறார்கள்.

ஆனால் கம்பனி விசாவில் ஐந்து விதமான விசாக்கள் உள்ளது பலருக்கும் தெரியாது.
அதில் ஒரு விதமான விசாவே மாறும் வாய்ப்பு உள்ளது. மற்ற விசாக்கள்  மாற்ற முடியாது.


மேலும் விபரங்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்து குவைத் மனித உரிமை ஆணையத்தின் இணையதளத்தில் சென்று தெரிந்து கொள்ளுங்கள். 
www.lp-kw.org

இலவச சட்ட ஆலோசனைகளை பெற மனித உரிமை கழகத்தின் அதிகாரி எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள்.

Contact :95566523


(அழைப்பு நேரம் காலை 9:00 AM TO 08:00 PM)

குறிப்பு: பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த எண்ணில் அழைக்கும் அனைத்து அழைப்புகளும் Atuo_Recording ஆகும்.


thanks by :Kuwait-தமிழ் பசங்க 
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.