Breaking News
recent

வபாத்து செய்தி!!


வி்.களத்தூர் தெற்கு தெருவில் உள்ள (மர்ஹூம்) லெப்பை சாய்பு ஆதி அவர்களின் மகன் அப்துல் சமது என்பவர் இன்று (07-11-16) காலை 10.00 மணியளவில் வபாத்தாஹிவிட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜீவூன்.


அல்லாஹ் அண்ணாரின் மறுமை வாழ்வு சிறக்க நாம் அனைவரும் இறைவனிடத்தில் துஆ செய்வோமாக


அண்ணாரின்  ஜனாஸா இன்று 07-11-2016 அஸர் தொழுகைக்கு பிறகு நல்லடக்கம் செய்யப்படும் 
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.