Breaking News
recent

சவூதி அரேபியாவுக்கு துணைநிற்பதாக, இஸ்லாமிய நாடுகள் உறுதியளிப்பு.!


இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பின் அவசர கூட்டம் நேற்று -05- சவுதி அரேபியவின் ஜித்தா நகரில் நடை பெற்றது

கூட்டமைப்பின் அனைத்து நாடுகளும் ஒருங்கிணைந்து மக்காவை நோக்கி ஏவுகணை செலுத்திய ஹவுத்தி பயங்கரவாதிகளையும் அவர்களுக்கு துணை நிற்ப்பவர்களையும் கடுமையான வார்த்தைகளில் கண்டித்தது

இந்த பிரச்சனையில் இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு சவுதி அரேபியாவிற்கு என்றென்றும் துணை நிர்க்கும் என்றும் சவுதி அரேபியாவின் பாது காப்பு புனித தலங்களின் பாது காப்பாகும் என்றும் கூட்டமைப்பு பிரகடனம் செய்தது

மக்காவை நோக்கி ஏவுகணை செலுத்திய ஹவுத்தி பயங்கரவாதிகளையும் அவர்களுக்கு துணை நிற்ப்பவர்களை கூட்டமைப்பு தனிமை படுத்தும் என்று கூறிய இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு பிரகடனம் செய்தது

மக்காவை நோக்கி செலுத்த பட்ட ஏவுகணை உலக முஸ்லிம்களின் இதயத்தை நோக்கி செலுத்த பட்ட ஏவுகணை என்று கூறிய இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு அதற்கு துணைநின்ற அனைவரையும் தனிமை படுத்தி கூட்டமைப்பு தண்டிக்கும் என்று கூறியுள்ளது

அடுத்து மக்காவில் குழும உள்ள இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பின் வெளியுறவு துறை அமைச்சர்கள் கூட்டத்தில் இது பற்றி விரிவாக விவாதித்து நடிவடிக்கை எடுக்க படும் என்றும் கூறபட்டுள்ளது
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.