Breaking News
recent

அமெரிக்கா உள்ளூராட்சி தேர்தலில் வெற்றி பெற்ற ரஹீலா அஹ்மத்.!


அமெரிக்கவின் உள்ளூராட்சி தேர்தலில் ரஹீலா அஹ்மத்  என்ற 23 வயது இளம் பெண்  வெற்றிபெற்றுள்ளார்.

ரஹீலாவின் தந்தை இந்திய பூர்வீகத்தை கொண்ட அதேவேளை தாய் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர் என தெரிவிக்கிறது.

இளம் பெண் ரஹீலா Prince George’s county of Maryland இல் போட்டியிட்டு 15 % மேலதிக  வாக்கு வித்தியாசத்தில் அவர் வெற்றி பெற்றுள்ளார்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.