Breaking News
recent

துபாயில் இன்டர் சிட்டி பஸ்களில் இலவச வைபை அறிமுகம்.!


துபாயில் எற்கனவே விமான நிலையங்கள், மெட்ரோ நிலையங்கள், பஸ் நிறுத்தங்கள், டேக்ஸிக்கள் என பலவற்றிலும் இலவச வைபை வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில் தற்போது தற்போது இன்டர் சிட்டி பஸ்கள் எனப்படும் துபை – அபுதாபி மற்றும் துபை - ஷார்ஜா மார்க்கங்களில் இயக்கப்படும் துபை போக்குவரத்துக் கழகத்திற்கு சொந்தமான 106 பஸ்களில் அமீரக தொலைத் தொடர்பு நிறுவனமான எடிசலாத் உதவியுடன் அறிமுகப்படுத்தபட்டுள்ளது.

Source: Gulf News
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.