Breaking News
recent

அமெரிக்க பல்கலைக்கழகத்தில் சவுதி மாணவன் தாக்குதலுக்குள்ளாகி மரணம்.!


அமெரிக்க பல்கலைக்கழகத்தில் வர்த்தகத்துறையில்  கல்வி பயின்று வந்த சவுதி அரேபிய மாணவர் ஒருவர் அங்கு இனந்தெரியாத நபரின் தாக்குதலுக்குள்ளாகி மரணித்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

24 வயதுடைய ஹுசைன் சஹீத் அல் நஹ்தி எனும் மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ள அதேவேளை சம்பவம் தொடர்பில் போலிசார் விசாரணைகளை மேற்கொள்வதோடு பொது மக்களின் உதவியையும் நாடியுள்ளனர்.

ஞாயிறன்று பல்கலைக்கழகத்துக்கு அருகிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ள அதேவேளை சுமார் 6 அடி உயரமான வெள்ளை நிறத்தவர் ஒருவரே தாக்கியதாக வட்டாரத்தில் தகவல்கள் பரிமாறிக்கொள்ளப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.