Breaking News
recent

ஷார்ஜாவில் பகல்நேர இலவச பார்க்கிங் ரத்து.!


ஷார்ஜாவில் காலை 10 மணிமுதல் பகல் 1 மணி வரையிலும் பின்பு மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் பார்க்கிங் கட்டணம் செலுத்தும் நடைமுறையும் பகல் 1 மணி முதல் மாலை 5 மணிவரை இலவச பார்க்கிங் என்றும் நடைமுறையில் உள்ளது ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்த இலவச பார்க்கிங் திட்டத்தால் வர்த்தகர்கள் அதிகம் பாதிக்கப்படுவதாக கருதிய ஷார்ஜா மாநகராட்சி அதிகாரிகள் வேலைநாட்களில் இந்த இலவச பார்க்கிங் நேரத்தை ரத்து செய்துள்ளனர். எனவே, இனிமேல் காலை 10 மணிமுதல் இரவு 10 மணிவரை பார்க்கிங் கட்டணம் கட்டாயம் செலுத்த வேண்டும்.

இன்னும் வேற என்னனென்ன புதிய உத்திகள் இருக்குமோ என வாகனம் வைத்திருப்போர் புலம்ப ஆரம்பித்திருப்பார்கள்.

Source: Gulf News
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.