Breaking News
recent

மொபைல் போனில் அதிக நேரம் பொழுதை கழிப்பவரா? உங்கள் தூக்கம் தொலைந்தது போங்கள்.!


நீண்ட நேரம் திரையைப் பார்த்துக்கொண்டிருப்பதால் தூக்கம் கெடும் அமெரிக்கப் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

சுமார் 30 நாட்கள்கு 635 அமெரிக்கர்களின் பழக்கவழக்கங்களை ஆய்வு செய்ததில் அவர்கள் மொபைல் போனில் சராசரியாக ஒரு மணி நேரத்திற்கு 3.7 நிமிடங்கள் செலவிடுவது தெரியவந்தது.அதே காலக்கட்டத்தில் தூக்கத்தின் தரத்தையும் கணக்கிட்டனர்.

மொபைல்போன் மற்றும் கையடக்கக் கணிணிகள் போன்றவை நீல நிற ஒளியை வெளியிடுகின்றன. அது மெலோடொனின் உற்பத்தியை நிறுத்துமாறு மூளைக்குத் தகவல் அளிக்கிறது.
மெலோடொனின் என்ற அந்தப் பொருள் உடலைத் தூங்குவதற்குத் தூண்டும் செய்யும் பணியைச் செய்கிறது

மொபைல்  போன் திரையில் ஒரு நிமிடத்தைச் செலவிட்டால் தூக்கம் கண்களைத் தழுவ ஆகும் நேரத்தில் ஒன்றரை நிமிடம் தாமதம் ஏற்படுகிறது.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.