Breaking News
recent

ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் தேர்வு இஸ்லாமிய பெண்கள் அச்சம்.!


அமெரிக்காவின் 45 ஆவது ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றுள்ளதால் இஸ்லாமிய பெண்கள் அச்சத்திற்கு ஆளாகியுள்ளனர்.

நான் மட்டும் அமெரிக்காவின் ஜனாதிபதியால், அமெரிக்காவில் வசிக்கும் இஸ்லாமிய மக்களுக்கு தடைவிதிப்பேன். 

ஏனெனில் அமெரிக்காவில் தீவிரவாதம் தலைதூக்குவதற்கு இஸ்லாமியர்களே காரணம் என கூறினார்.

அதன்படியே, அவர் ஜனாதிபதியாகி விட்டதால், இஸ்லாமிய பெண்கள் தங்களது டுவிட்டர் பக்கத்தில் அச்சம் தெரிவித்துள்ளனர்.

நாட்டில் பர்தா அணியவே பயமாக உள்ளது, ஏனெனில் குற்றப்பின்னணி காரணங்களை கூறி எங்களை தொந்தரவு செய்வார்கள் என பெண்கள் டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளனர்.

 My mom literally just texted me "don't wear the Hijab please" and she's the most religious person in our family....
    — ㅤ (@harryonmen) 9 November 2016

    muslim friends plz don't wear hijabs publicly. after brexit hate crime rose 40% in uk, ppl get more bold when they've been shown favored
    — nathanial clearwater (@stiffening) 9 November 2016

    If you don't feel safe to wear hijab in your area, please reach out to a friend/have a call-buddy/don't walk alone whenever you're out.
    — Narjis Naqvi (@narjisfn) 9 November 2016

    @harryonmen @irishmaniall i dont know you, but my heart goes out to you and your family, we are all here for you. I am truly sorry.
    — lil💫 (@njhconfused) 9 November 2016

    please don't be bystanders to violence toward muslim women that wear hijabs. I know I won't be.
    — kyra (@kyrageous) 9 November 2016

    I was ok this morning until I saw tweets saying that Allah would forgive Muslim women is they're too scare to wear hijabs & now I'm sobbing
    — kit cat (@KainesCat) 9 November 2016

    I am afraid for my country but I recognize my Muslim friends are afraid for their lives and the lives of their children.
    — (((Wil Gafney))) (@WilGafney) 9 November 2016

    The fact that muslim women are having to consider not wearing hijabs for their own safety is fucking terrifying
    — kyra (@akkindaddy) 9 November 2016
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.