Breaking News
recent

வபாத்து செய்தி!!


வி்.களத்தூர் பெரியகடைதெருவில் உள்ள  (இளையான்குடி வீடு)
(டாவ்கார்) மர்ஹூம்முஹம்மதுகாசிம் அவர்களின் மகன் முஹம்மது அப்பாஸ் என்பவர் இன்று(15-11-16) மதியம்சுமார் 2.00மணிக்கு வபாத்தாஹிவிட்டார்கள் 

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜீவூன்

அல்லாஹ் அண்ணாரின் மறுமை வாழ்வு சிறக்க நாம் அனைவரும் இறைவனிடத்தில் துஆ செய்வோமாக


இவர் புதூர் அஜிஸ் அவர்களின் மாமனாரும் ஜாஹிர்உசேன் சதாம்உசேன் ஆகியோரின் தந்தைஆவார் 
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.