Breaking News
recent

2016 ஆண்டின் உலகின் சிறந்த விமான சேவையாக கத்தார் எயார்லைன்ஸ் தோ்வு.! (படங்கள் இணைப்பு)



உலகலாவிய அடிப்படையில் உள்ள விமான சேவை வழங்குனா்களில் மீண்டும்முதல் விமான சேவை வழங்குனராக கத்தார்எயார்வைஸ் AirHelp Worldwide நிறுவனத்தால்தோ்வு செய்யப்பட்டுள்ளது.

77 விமான சேவை வழங்குனா்களுக்கு மத்தியில் இருந்தே கத்தார்எயார்வைஸ் நிறுவனம் முதல் இடத்துக்கு  தோ்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பாதுகாப்பான பயணம், பயணிகளுக்கு வழங்கப்படும் உணவு, பானங்களின் தரம், கனிவான சேவை, நல்லவசதிகளுடன் கூடிய இருக்கைகள், அழகான தோற்றத்துடன் கூடிய கபின்கள் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு கருத்துக் கணிப்பு நடத்தப்படுகிறது.

முதல் 10 இடங்களைப் பிடித்த விமான சேவைகள் விபரம் இதோ!

Global ranking for Summer 2016
Airline Country Score Change Quality & Service On-Time Performance Claim Processing

1. Qatar Airways Qatar 8.7- 0.2 10 8.2 7.8

2. Air Dolomiti Italy 8.5+ 0.1 8 9.4 8.1

3. Austrian Airlines Austria 8.5-0.0 - 8 8.4 9.1

4. Singapore Airlines Singapore 8.4-0.0 - 10 8.4 6.9

5. KLM-Royal Dutch Airlines Netherlands 8.3+ 0.1 8 8.8 8.2

6. Virgin Atlantic Airways United Kingdom 8.2+ 0.7 8 8.2 8.5

7. Air Baltic Latvia 8.1- 0.1 6 9.1 9.3

8. Cathay Pacific Airways Hong Kong (sar) China 8.1- 0.1 10 7.5 6.8.

9. Air Canada Canada 8.1- 0.2 8 7.3 9

10. Finnair Finland 80.0 -




VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.