Breaking News
recent

அபுதாபியில் டிசம்பர் 1ம் தேதி அய்மான் சங்கம் சத்திப்பு நிகழ்ச்சி.!


Aiman Get Together for Family & Bachelors
அய்மான் சங்கம் சந்திப்பு நிகழ்ச்சி

நாள் :01/12/2016 வியாழக் கிழமை  இடம்: கே.எஃப்.சி – பூங்கா (Airport Park)
அன்புடையீர்!
அஸ்ஸலாமு அலைகும் வரஹ்…
இன்ஷா அல்லாஹ் எதிர் வரும் 01/12/2016 வியாழக் கிழமை பகல் 10-00 மணி முதல் தமிழக மக்களை ஒன்றிணைக்கும் நிகழ்வாக அய்மான் சங்கம் சந்திப்பு நிகழ்ச்சி
(Aiman Get Together for Family & Bachelors) நடைபெற உள்ளது.
அது சமயம் பெரியவர்களுக்கான பொழுது போக்கு,சிறுவர்,சிறுமியர்களுக்கான விளையாட்டு நிகழ்ச்சிகளும் நடக்க இருக்கின்றன.
அனைவரும் தவறாது குடும்ப உறுப்பினர்களுடன் கலந்து கொண்டு நிகழ்வினை சிறப்பிக்க அன்புடன் அழைக்கின்றோம்.
*அனைவருக்கும் மதிய உணவு தேனீர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
*சொந்த வாகனம் மற்றும் பேருந்துகளில் வருபவர்கள் 11 மணிக்கு முன்னதாக வந்து விடவும்.
*கண்டிப்பாக முன்பதிவு செய்பவர்கள் மட்டுமே நிகழ்வில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.

*நுழைவுக் கட்டணம் நபர் ஒன்றுக்கு 15/ மட்டுமே!
*15 – வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு கட்டணம் இல்லை!
= = = = = = = = = = = = = = = =
முன் பதிவுக்கு தொர்பு கொள்ள:
காயல் அன்சாரி – 055 9100909
முஹம்மது அப்பாஸ் – 050 3104871
முஹம்மது ஹாரிஸ் – 050 3132925
ஷர்புத்தீன் – 050 5219878
ஆடுதுறை அப்துல்காதர் – 055 3038066
கீழை அல்லாபக்‌ஷ் – 055 9168771
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.