Breaking News
recent

அபுதாபியிலிருந்து திருச்சிக்கு ஜெட் ஏர்வேஸ் தினசரி சர்வீஸ்.!


நீண்ட நாள் கோரிக்கை( இடிஹாட்) ஜேட் ஏர்வேசு  பிப்ரவரியிலிருந்து 2017 அபுதாபியிலிருந்து திருச்சிக்கு நேரடி விமான சேவை தினந்தோரும் தொடங்க உள்ளது.

இப்பவே புக்கிங் செய்யலாம்  இரவு 9.40 மணிக்கு அபுதாபியிலிருந்து புறப்பட்டு திருச்சி காலை 3.10 க்கு அங்கிருந்து 4.10 க்கு புறப்பட்டு அபுதாபி காலை 7.10 வந்தடையும் என்று அதிகார பூர்வமான தகவல் வந்துள்ளது.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.