Breaking News
recent

விண்வெளியில் துபாய் தோற்றம் (படங்கள்).!


அமெரிக்காவின் நாசா வின்வெளி ஆய்வு மையத்தில் பணிபுரியும் இத்தாலியை சேர்ந்த விண்வெளி வீரர் 'இக்னாசியோ மக்னானி' என்பவர் துபாயை விண்வெளியிலிருந்து எடுத்த புகைப்படங்களை டிவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

வசீகரிக்கும் அந்த புகைப்படங்கள் இதோ... கடைசியாக உள்ள படம் மட்டும் அபுதாபி.

Source: Scoop Empire 







VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.