Breaking News
recent

ஹிஜாப் அணிய மறுப்பு: இந்திய வீராங்கனை விலகல்.!


ஈரானில் ஹிஜாப் அணிய வற்புறுத்தியதால் அதற்கு மறுத்த இந்திய வீராங்கனை போட்டியிலிருந்து விலகினார்.
ஈரான் தலைநகர் தெக்ரானில் 9-வது ஆசிய ஏர்கன் துப்பாக்கிச் சுடும் சாம்பியன்ஷிப் போட்டிகள் வரும் டிசம்பர் மாதம் தொடங்க உள்ளது.இந்த போட்டியில் இந்தியாவின் சார்பில் வீராங்கனை ஹீனா சித்து கலந்து கொள்ள இருந்தார்.
ஆனால் ஈரானை பொறுத்தவரை அந்நாட்டிற்கு வரும் வெளிநாட்டு பெண்களும்,பெண் சுற்றுலாப்பயணிகளும் ஹிஜாப் அணிய வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.ஆனால் இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த ஹீனா சித்து,அந்த போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
இந்தியாவின் சார்பில் ஹீனாவைத் தவிர மற்ற வீராங்கனைகள் ஹிஜாப் அணிய ஒத்துக் கொண்டுள்ளதால்,அவர்கள் ஈரானில் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொள்ள உள்ளார்கள்.
Indian pistol shooter Heena Sidhu has pulled out of the Asian Airgun Shooting Championship in Iran due to the compulsory hijab rule for all women athletes.
The former world number one thinks that forcing athletes to wear a hijab is against the spirit of a sport.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.