Breaking News
recent

அபுதாபி டேக்ஸிகளில் இலவச வைபை சேவை.!


துபாயில் இயங்கும் டேக்ஸிக்களில் இலவச வைபை சேவைகள் (WIFI Service) ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அபுதாபியிலும் அடுத்த மாதம் முதல் இலவச வைபை வசதிகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன.

இவை படிப்படியாக அதிகரிக்கப்பட்டு 2017 ஆம் ஆண்டு மத்திக்குள் அனைத்து அபுதாபி டேக்ஸிக்களிலும் இந்த வசதி முழுமையாக கொண்டு வரப்படும் என அபுதாபி டேக்ஸி போக்குவரத்து கழகமான TransAD தெரிவித்துள்ளது.

Source: Khaleej Times
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.