Breaking News
recent

குவைத்நாட்டில்வீட்டுவேலை செய்பவர்களுக்கு புதியசட்டதிட்டங்கள் நடைமுறைபடுத்த உள்ளனர்.!


வீட்டில் வேலை செய்யும் ஓட்டுநர், சமையல்காரர், ஆயாக்கள், சுத்தம் செய்பவர்கள் அனைத்து வகையான வேலைகாரர்களுக்கும்  (Domestic workers low) ஒன்பது அத்தியாயம்கள் கொண்ட, 54 பக்க கட்டுரைகள் கொண்ட சட்ட புத்தகம் ஷேக் சாபா -அல் -அகமது அல் -சபா என்பவரால் வெளியிட பட்டுள்ளது .

இதில் முக்கியமான இரண்டு அம்சங்கள்:

 (1) 11 மாதத்திற்க்கு ஒரு மாதம் விடுமுறை சம்பளத்தோடு. 

(2)அறுபது தீனாருக்கு மிகாமல் சம்பளம் கொடுக்க வேண்டும், அதை குறித்த சமயத்தில் அளிக்க வேண்டும், அவ்வாறு செய்ய வில்லை என்றால் நீங்கள் உங்கள் முதலாளி மீது வழக்கு தொடர சட்டத்தில் இடமுண்டு.

Www.lp-kw.org என்ற இணைய தளத்தில் சென்றால் ஆறு மொழிகளில் இந்த சட்டம் வெளியிட பட்டுள்ளது, அரபி, இந்தி, ஆங்கிலம், உருது, பிலிப்பைனோ மற்றும் பிரேஞ்சு.

விரிவான தகவல்கள் பெறலாம்.
மேலும்தமிழில் .மலையாளம் .ஹிந்தி .ஆங்கிலம்  மற்றும் .அரபு மொழியில் கூடு விபரங்களுக்கு மற்றும் ஆலோசனை  உதவிக்கு +965 97295435 எண்ணை தொடர்பு கொள்ளவும்.

Reporting by: Allwin Jose
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.