Breaking News
recent

குவைத்தில் அரசு தனியார் துறையில் வேலை செய்யும் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் எண்ணிக்கை 19 லட்சத்தை தாண்டியது.!


குவைத்தில் வேலை செய்யும் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் எண்ணிக்கை 19 லட்சத்தைதாண்டியது. இதன்படி குவைத் அரசு துறை மற்றும் தனியார் துறையில் தற்போது வேலை செய்யும் நபர்கள் எண்ணிக்கை 1938243 ஆகும்.

இது கடந்த ஜூலை வரையில் உள்ள கணக்கு ஆகும்.இந்த தகவலை Kuwait Central Statistical Bureau வெளியிட்டுள்ளது.
இதில் வீட்டு வேலை செய்யும் வெளிநாட்டு தொழிலாளர்கள் எண்ணிக்கை இடம் பெறவில்லை.


இந்த பட்டியலில் நாடுகள் வரிசையில் தொடர்ந்து முதல் இடத்திலேயே இந்தியா உள்ளது. அடுத்த படியாக எகிப்து நாட்டவர்கள்
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.