Breaking News
recent

குர்ஆன் மனனப்போட்டி - வெற்றிபெற்ற சகோதரிகளுக்கு கிரீடம் அணிவிப்பு.!(photos)


பலஸ்தீனின் இமாரதுல் மஸ்ஜிதில் அக்ஸா வல் முகத்தஸாத் நிறுவனம் அல்குர்ஆனை பூர்த்தியாக மனனமிட்டிருக்கும் இந்த பலஸ்தீன சகோதரிகளை கௌரவித்து பரிசில்கள் வழங்கி கௌரவ கிரீடங்களும் அணிவித்த நிகழ்வே இது.

யா அல்லாஹ் உனது கலாமை நெஞ்சில் சுமக்கும் பாக்கியத்தை எமக்கும் தந்தருள்வாயாக.







VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.