Breaking News
recent

அபுதாபியில் அமலில் இருந்த 50% சலுகை இன்று முதல் ரத்து.!


அபுதாபியில் கடந்த 5 வருடங்களாக வாகன டிராபிக் அபராத தொகையில் 50% தள்ளுபடி சலுகை அளிக்கப்பட்டிருந்தது.இச்சலுகை இன்று முதல் ரத்து செய்யப்படுகிறது. 

இன்று முதல் அபுதாபியில் பதிவாகும் அனைத்து வாகன அபராதங்களுக்கும் சலுகை எதுவும் இல்லாமல் முழுவதுமாக வசூலிக்கப்படும்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.