Breaking News
recent

துபாய் ரத்ததான மையத்துக்கு O+ve மற்றும் A+ve ரத்தம் மிக அவசர தேவை.!


துபாயில் உள்ள ரத்ததான மையத்துக்கு O+ve மற்றும் A+ve ரத்தம் அவசர தேவை.

மேற்கண்ட குரூப்பில் உள்ள ரத்தம் அறுவை சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக இந்த ரத்தம் அவசரமாக தேவைப்படுகிறது.

இரவு 7 மணி துபாய் ஊத் மேத்தா சாலையில் அமைந்துள்ள லத்தீபா மருத்துவமனையின் உட்புறம் அமைந்துள்ள ரத்ததான மையத்தில் இந்த ரத்தத்தை வழங்கலாம்.

தொடர்புக்கு : 04 219 3221  /  04 219 3338
URGENTLY required O+ve and A+ve Blood for Dubai Blood Donation Center in Dubai. The center is inside the Latifa Hospital, Oud Mehta Road.

The blood required for Urgent Operations and Other requirements. Today until 7 pm anyone to visit directly and can give the blood

contact numbers  04 219 3221  /  04 219 3338
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.