Breaking News
recent

Facebook - ல் நீங்கள் டெலீட் செய்த மெசேஜ், போட்டோஸ் களை ரெகவர் செய்ய எளிய வழி.!


ஃபேஸ்புக்கில் டெலீட் செய்த படங்கள், மெசேஜ்களை மீண்டும் பெற முடியும்.  பேஸ்புக்கில் நீங்கள் பதிந்த அனைத்து தகவல்களையும் பேக்கப் எடுத்துக்கொள்ள முடியும். அதற்கு சில செட்டிங்ஸ்களை மேற்கொண்டால் போதுமானது.

முதலில் பேஸ்புக்கில் லாகின் செய்துக்கோங்க.

அதில் Settings கிளிக் செய்து அடுத்த பக்கத்திற்கு போங்க..

recover fb photos, status

அங்கே இருக்கிற General Account Settings  பக்கத்துல கீழே Download a Copy என இருப்பதை கிளிக் செய்யுங்க.

recover fb status


அதை கிளிக் செய்தவுடன் Start My  Archive என்பதை select செய்யவும்.

recover fb photos videos


  • அதன் பிறகு ஓப்பன் ஆகும் விண்டோவில் உங்கள் பாஸ்வேர்ட் கொடுக்கவும். 
  • கொடுத்த பிறகு Continue என்பதை கிளிக் செய்யவும்.
  • இப்போது உங்களுக்கு ஒரு notification வரும்.
  • அதை கிளிக் செய்து மீண்டும் download archive என்பதை கிளிக் செய்யவும்.
  • இப்போது உங்கள் password கொடுக்கவும். கொடுத்தவுடன்  உங்கள் ஆவணம் download ஆக தொடங்கும். 

டவுன் லோட்  முடிந்த்தும் அதை ஓபன் செய்து பார்க்கலாம். அதில் உங்களுடைய படங்கள், மெசேஜ்கள், ஸ்டேட்டஸ்கள் என எல்லாம் இருக்கும்.

குறிப்பு: டவுன்லோட் ஆன பைல் .rar format ல் இருக்கும். அதை Extract செய்தால்தான் உள்ளே இருக்கும் விஷயங்களை பார்க்க முடியும். பைலுக்குள் என்னென்ன இருக்கும் என்றால்

  • Posts, photos and videos you've shared
  • Your messages and chat conversations
  • Info from the About section of your profile
மற்றும் மேலதிக தகவல்கள் இருக்கும்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.