Breaking News
recent

அஜ்மான் விபத்தில் இருவர் பலி ! ஆறு பேர் படுகாயம்.!


22 வயது அமீரக இளைஞர் செலுத்திவந்த கெப் வாகனம் மெக்டொனல்ட் உணவகத்துக்குள் புகுந்து விபத்துக்குள்ளானதில் ஒரு ஆசிய நாட்டு பெண்ணும் ஒரு அரபு சிறுவனும் பலியாகியுள்ளனர்.

அமீரகத்தில் அஜ்மான் ஷெக் சய்யத் வீதியில் உள்ள  மெக்டொனல்ட் உணவகத்துக்குள் புகுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் ஆறு பேர் காயமடைந்துள்ள அதேவேளை அவர்கள் உணவருந்த வந்தவர்கள் மற்றும் ஊழியர்கள் என போலிஸார் தெரிவித்துள்ளனர்.






thanks-emirates247.com
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.