Breaking News
recent

துபாயில் நடைபெற்ற ரத்ததான முகாம்.! [படங்கள் இணைப்பு]


துபாயில் கர்நாடக விளையாட்டு மற்றும் கலாச்சார அமைப்பின் சார்பில் ரத்ததான முகாம் பர்துபாய் அல் குபைபா மெட்ரோ நிலையம் அருகே நடைபெற்றது. 


துபாய் சுகாதார ஆணையம் மற்றும் சமூக மேம்பாட்டு ஆணையத்தின் ஆதரவுடன் இந்த முகாம் நடைபெற்றது.
தமிழகத்தைச் சேர்ந்த பலர் இந்த முகாமில் பங்கேற்று ஆர்வத்துடன் ரத்ததானம் செய்தனர்.




















VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.