Breaking News
recent

சவுதி அரேபியாவில்திருமண பந்தத்தை முறித்துகொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.!


சவுதி அரேபியாவில் ஒருநாளைக்கு 127 பேர் வீதம் மணித்தியாளத்துக்கு 5 பேர் விவாகரத்து பெறுவதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த வருடம் 157000 திருமணமணங்கள் அங்கு பதிவாகியுள்ள நிலையில் 44000 விவாகாரத்துகள் பதிவாகியுள்ளன.

சவுதி அரேபியா தபூக் நகரில் வசிப்பவர்களே அதிகமாக விவாகரத்து கோரியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் திருமணமான ஒரு வருடத்துக்குள் விவாகரத்து கோருபவர்கள் அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.