Breaking News
recent

வபாத்து செய்தி!!


வி்.களத்தூர் நடுத் தெரு வில் உள்ள மாமார்த்தார் (மர்ஹூம்)இஸ்மாயில் கனி அவர்களின் மகன் கட்டில்கார் வீடு அப்துல் கரீம்  என்பவர் இன்று (01-07-16) மதியம்சுமார் 2மணிக்கு வபாத்தாஹிவிட்டார்கள்இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜீவூன்

இவர் கரீம்ஸ்டோர் A.யூசூப் சுஹித்மெடிக்கல் A.ஹிதாயத்துல்லா
ஆகியோரின் தந்தை ஆவார்

ஜனாஸா நாளை (02-07-16)காலை 9.30மணிக்கு நல்லடக்கம் செய்யபடும்
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.