Breaking News
recent

மெக்கா ஹோட்டலில் தீ விபத்து.! [படங்கள்]


சவுதி அரேபியாவில் புனித மெக்காவில் உள்ள ஹோட்டலில் இன்று ஞாயிற்றுக்கிழமை தீ விபத்து ஏற்பட்டதில் இந்த பகுதி முழுவதும் ஒரே புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. தீ விபத்தின் புகைப்படங்கள் மற்றும் வீடியோ தொகுப்புகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.

தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டனர். தீயின் பெரும் பகுதி அணைக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல் தெரிவிக்கின்றன.  தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.





 

VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.