Breaking News
recent

அமீரகத்தில் ஈத் பெருநாள் தொழுகை நேரம் அறிவிப்பு.!


அமீரகத்தில்  ஈத் பெருநாள் நாளை கொண்டாடப்படவுள்ளது. 

இந்நிலையில் அமீரகத்தில் அந்தந்த மாகானங்களில் நடைபெறும் நோன்பு பெருநாள் தொழுகை நேரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவை பின்வருமாறு.


அபுதாபி – 5:56AM

துபாய்-6:00AM 
ஷார்ஜா-6:00AM 
அஜ்மான்-5:58AM 
புஜைரா-5:55AM 
உம் அல் குவைன்-5:58AM 
ராஸ்அல் கைமாஹ்-5:56AM 


VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.