Breaking News
recent

உயர்வுக்கு உடைகள் தடையில்லை.! அமீரகத்தின் முதல் பெண் கிரேன் ஆப்ரேட்டர்.!



உடைகளில் மாற்றங்கள் இன்றி – நீயும்

உயரமே சென்றதற்கு நன்றி-உன்

உள்ளமதில் உள்ளதினி கல்வியெனும்

உழைப்பினை நம்பு – அதுவே தெம்பு!

தடைகளைத் தாண்டிய உச்சி- உன்றன்

தயக்கமிலாப் பேராற்றல் மெச்சி- யானும்

சத்தமுடன் சொல்லுவதும் இவ்வுலகின்

சான்றோர்கள் கூற்று- என்றே போற்று!

— அதிரை கவியன்பன் கலாம், அபுதாபி


VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.