Breaking News
recent

வி.களத்தூரில் SDPI கட்சியின் 8 ஆம் ஆண்டு துவக்க நாளை முன்னிட்டு இன்று கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.


SDPI கட்சியின் 8 ஆம் ஆண்டு துவக்க நாளை முன்னிட்டு வி.களத்தூரில் இன்று கொடியேற்றும் நிகழ்ச்சி மாலை 5.30 மணியளவில் நடைபெற்றது.

பெரம்பலூர் மாவட்ட துணைத் தலைவர் முஹம்மது ரபீக் தலைமையுரையாற்றி கட்சி கொடியேற்றி சிறப்பித்தார்கள். 

மாவட்ட செயற்குழு உறுப்பினர் முஹம்மது பாரூக் முன்னிலை வகித்தார். 

இறுதியாக கட்சி செயல்வீரர் ஜாபர் அலி நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.






VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.