Breaking News
recent

நோன்பு வைத்த திருமாவளவன்.!(photos)


விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் இன்று வேளச்சேரியிலுள்ள தனது கட்சியின் தலைமையகமான தாய்மண்ணில் சஹர் உணவு உட்கொண்டு நோன்பிருந்தார்.

இதுப்போல் தொடர்ச்சியாக 5 நாட்கள் நோன்பிருக்க போவதாக கூறியுள்ளார்.








VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.