Breaking News
recent

ஷார்ஜா விமான நிலையம் வழியாக பயணிக்கும் பயணிகள் அடையாளம் மற்றும் PASSPORT தகவல்களை மின்னணு மயமாக்கல் நடவடிக்கையை எடுக்கப்பட்டுள்ளது.!


அபுதாபி விமான நிலையத்தில் வழியாக தாயகம் பயணிக்கும் பயணிகள் மூன்று மணிநேரத்திற்கு முன்பு விமான நிலையம்
செல்ல வேண்டும்: காரணம் இதோ

இனிமுதல் ஷார்ஜா விமான நிலையம் வழியாக பயணிக்கும் பயணிகள்  தங்கள்அடையாளம் மற்றும் passport தகவல்களைமின்னணு மயமாக்கல் பொரிட்டு இந்த நடவடிக்கையை எடுக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் ஒரு முறை உங்கள் தகவல்களை பதிவு செய்த பிறகு எப்போது வேண்டுமானாலும் விமான நிலையம் வழியாக செல்ல இந்த மின்னணு இயந்திரத்தில் தங்கள் passport காட்டி எந்ததொந்தரவும் இன்றி எளிதாக பயணிக்க முடியும். நடைமுறைக்கு வருகிறது.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.