Breaking News
recent

அமெரிக்கர் முஸ்லிமாக மாறினார்.!


50 வருடங்களாக சவுதி அரேபியாவில் பணி புரிந்து வந்த அமெரிக்கர் இவர். வயது 86 ஆகிறது. இரண்டு நாட்களுக்கு முன்பு தூய இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றுக் கொண்டு முஸ்லிமாக மாறினார். 

எல்லா புகழும் இறைவனுக்கே!
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.