Breaking News
recent

வபாத்து செய்தி!!


வி்.களத்தூர் பள்ளிவாசல் தெருவில் உள்ள மாமார்த்தார் (மர்ஹூம்) அப்துல் குத்தூஸ் அவர்களின் மனைவி ஹத்தீஜா பீ என்பவர் இன்று காலை (30-06-16)சுமார் 9 மணி அளவில் வபாத்தாஹிவிட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜீவூன்.


அம்மையாரின் ஜனாஸா பள்ளிவாசல் சின்ன தெருவில் உள்ள அவர்களின் மகள் வீட்டில் உள்ளது. 


இவர் டிரைவர் ராஜாமுஹம்மதுடைய தாயார்ஆவார்.


அம்மையாரின் மறுமை வாழ்வு சிறக்க நாம் அனைவரும் இறைவனிடத்தில் துஆ செய்வோமாக.

இன்ஷா அல்லாஹ் ஜனாஸா அஸர் தொழுகைக்கு பிறகு நல்லடக்கம் செய்யபடும்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.