Breaking News
recent

வி.களத்தூர் ஜகாத் பவுண்டேஷனின் மற்றுமொரு முக்கிய அறிவிப்பு.!


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..)
வி.களத்தூர் ஜகாத் பவுண்டேஷன் மூலம் அமிரகத்தில் பித்ரா வசூல் செய்து  மொத்தம் 80 நபர்களுக்கு சரியான முறையில் வினியோகிக்கப்பட்டது.

அதன் விபரங்கள்:
பித்ரா கொடுத்த பொருள்கள்
பச்சை அரிசி – 2 கிலோ
து.பருப்பு – 3/4 கிலோ
ஆயில் – 1 லிட்டர்
நெய் – 200 கிராம்
புண்டு – 1/4 கிலோ
பிரியாணி மசாலா – 50 கிராம்
மஞ்சள் தூள் – 200 கிராம்
மிளகாய் தூள் – 50 கிராம்
மல்லி தூள் – 50 கிராம்
ரொக்கம் – 150
ஒரு நபருக்கு பித்ரா கொடுக்கப்பட்ட பொருளின் மதிப்பு ரூ. 500/-

அமிரக மூலம் வரவு (U.A.E) ரூ.40,000.00

செலவுகள்
மளிகை கடை சாமான்கள் ரூ.23,930.00
ஆயில் 80×54         4,320.00
ரொக்கம் – 80 x 150          12,000.00
முசாபர்க்கு கொடுத்தது ரூ. 50.00
மொத்த செலவுகள் ரூ.40,300.00
பித்ரா கொடுத்து உதவிய அனைத்து அன்பர்களுக்கும் வி.களத்தூர் மில்லத் நகர் ஜகாத் பவுண்டேஷன் நன்றியினை தெரிவித்து கொள்கிறது.

உங்கள் ஜகாத்தை கொடுத்து விகளத்தூரில் ஏழையில்லா ஊராக மாற்றியமைக்க கேட்டுக்கொள்கிறோம்.

உங்கள் ஜகாத் மற்றும் பித்ராவை கீழ்கண்ட நபா்களிடம் தருமாறு கேட்டுகொள்கிறோம்.
பித்ரா தொகை 20 திரஹம்

துபை

P. அலிராஜா 050-6523501
அபுசாலிஹ் 050-6753667
சேட்டுசா்புதீன்      055-9828616
சதக்கத்துல்லா      050-5356605
அப்துல்ரஹ்மான் 050-6402386
அபு
ஹிதாயத்துல்லாஹ்
அப்துல்லா பாஷா 050-3878421
ஐனுதீன் 050-7843289
அபுதாபி

G. ஹக்             055-5660780
அப்துல் ரஷீத் 050-5264130
சார்ஜா

ஷேக்தாவுத் 050-9469199
தாஜ்தீன்      050-6549808
சாகுல் ஹமீத் 055-2938476
அஜ்மான்

ஷேக் பரீத் 050-4813518
ராசல்கைமா

முஹம்மதுபாரூக் 050 -7994218
முஹம்மதுபாரூக் 050 -5304362
வி.களத்தூரில் தொடர்பு கொள்ள

அப்துல்சலாம்      0091 7845595909
சவுக்கத்அலி        0091 9943050283
சாதிக் பாஷா       0091 9787413444
அப்துல் ஹக்கீம்    0091 7418191813
.
இப்படிக்கு
N.P.அலிராஜா
தலைவா்,
வி.களத்தூா் ஜகாத் பவுண்டேஷன் (துபை)
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.