Breaking News
recent

கஃபாவில் தராவீஹ் தொழுகை நடாத்துவதற்குத் இம்முறை புதிய தலைமை இமாம் அறிமுகம்.!


இம்முறை ரமழானில் (1437 / 2016) புனித கஃபாவில் தராவீஹ் தொழுகை நடாத்துவதற்குத் தலைமை இமாம் ஒருவர் புதிதாக அறிமுகமாகின்றார்.
அவர்தான் "அஷ்ஷெய்க்.யாஸிர் அத்தெளஸரி"அவர்கள்.
அல்லாஹுதஆலா அன்னாரது வாழ்விலும், அறிவிலும் பறகத் செய்வானாக! ஆமீன்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.