Breaking News
recent

சிரியா அகதிகளின் வாழ்க்கை கட்டியெழுப்ப ஐந்து மில்லியன் அமெரிக்க டொலர்களை கத்தார் அரசு வழங்கும்.!


கத்தார் அபிவிருத்தி நிதியம் Qatar Development Fund [ QDF ] பாதிக்கப்பட்ட சிரியாஅகதிகளுக்கு மனிதாபிமான அடிப்படையில்ஐந்து மில்லியன் அமெரிக்க டொலர்களைநன்கொடையாக வழங்கும் என QDF பொது
இயக்குனர் கலீஃபா பின் ஜசிம் அல் குவாரிதெரிவித்திருக்கிறார்.

இதன் மூலம் சிரியா பெண்கள் மற்றும் குழந்தைககளின் உயிர்கள் மற்றும் வாழ்க்கையைமீண்டும் கட்டியெழுப்ப முடியும் என்றார் ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவகாரங்கள் மற்றும் அவசர நிவாரணப் பணியின் செயலாளர் நாயகம் ஸ்டீபன் ஓ' பிரையன்
கூறினார்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.