Breaking News
recent

துபாயில் அதிக விலைக்கு ஏலம் போன கார் நம்பர் பிளேட்.!


துபாயில் அதிக விலைக்கு ஏலம் போன கார் நம்பர் பிளேட்: துபாயில் நேற்று (21/06/2016) கார் நம்பர் பிளேட்துக்கான ஏலம் நடைபெற்றது.   இதில் அதிக பட்சமாக R 10 என்ற எண் 9.70 மில்லியன் திர்ஹம்ஸ்க்கு (இந்திய மதிப்பில் சுமார் 18 கோடி) ஏலம் போனது. 

T 13 என்ற எண் 5 மில்லியன் திர்ஹம்ஸ்க்கு (இந்திய மதிப்பில் சுமார் 10 கோடி) ஏலம் போனது. 

 L 22 என்ற எண் 4.05 மில்லி யன் திர்ஹம்ஸ்க்கு (இந்திய மதிப்பில் சுமார் 8 கோடி) ஏலம் போனது. 

Q 15 என்ற எண் 4 மில்லியன் திர்ஹம்ஸ்க்கு (இந்திய மதிப்பில் சுமார் 8 கோடி) ஏலம் போனது. இந்த ஏலம் மூலம்  பெற ப்பட்ட தொகை தொண்டு நிறுவனங்கள் மூலம் நல்ல காரியங்களுக்கு செலவிடப்படும் என RTA தெரிவித்துள்ளது.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.