Breaking News
recent

ஹிஜாப் அல்லாஹ் எனக்கு தேர்வு செய்துதந்த வழி.!


ஹிஜாப் எனது வழி இதுவே அல்லாஹ் எனக்கு தெரிவுசெய்து தந்த வழி " என இத்தாலியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரன்கோ பார்படோவின் மகள் குறிப்பிட்டுள்ளார்.

புனித இஸ்லாத்தை தழுவிய பிரன்கோ பார்படோவின் மகள் அயிஸா ( இஸ்லாத்தை தழுவ முன்னர் மெனுலா பிரென்கோ ) இந்த கருத்தை தனது பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார்.

நாலோலியில் உயர்கல்வியை  தொடர்ந்த  ஆயிஸா தற்போது இந்தியாவில் கணவர் மற்றும் இரு பிள்ளைகளுடன் வசித்துவருகிறார்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.