Breaking News
recent

'தாடி'யை மழிக்க மறுத்த இராணுவ வீரர் 'மக்தூம் ஹுசைன்' டிஸ்மிஸ்.!


தாடி வைப்பது 'குற்றம்' எனக்கூறி 'சிறை'யில் அடைக்கப் பட்டும் தாடியை மழிக்க மறுத்ததால் இராணுவ பணியிலிருந்து டிஸ்மிஸ்..!!

"சீக்கியர்களுக்கு மட்டுமே தாடி வைக்க அனுமதி, மற்றவர்கள் வளர்த்தால் ராணுவத்தின் கட்டுப்பாடு குலைந்து விடும்"

-இந்திய இராணுவத் தலைமை விளக்கம்.

பாதிக்கப் பட்ட இராணுவ வீரர் மக்தூம் உசேன் தாக்கல் செய்த மனு உயர்நீதிமன்றத்தில்  தள்ளுபடி செய்யப் பட்டதால் உச்ச நீதிமன்றத்தை அணுக முடிவு செய்துள்ளார்.

மதச் சுதந்திரத்தை உறுதிப்படுத்தும் அரசியல் சாசன சட்ட விதிகளை அப்பட்டமாக மீறியுள்ளது, இந்திய இராணுவம்.

அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட உலகத்தின் பல்வேறு நாடுகளின் இராணுவங்களில் முஸ்லிம்கள் தாடி வைக்க அனுமதி உள்ள நிலையில், 

மதச்சார்பற்ற தேசத்தின் உச்சநீதிமன்றம் என்ன தீர்ப்பளிக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

http://m.thehindu.com/news/national/the-beard-truth-army-wants-soldiers-to-have-a-clean-shave/article8682647.ece
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.