Breaking News
recent

துபாயில் காஸ் பைப் லைன் வெடித்து விபத்து - ஒருவர் காயம்.!


துபாய் கராமா பகுதியில் உள்ள உஸ்தாத் ரெஸ்டாரன்ட்டில் இன்று காலை காஸ் பைப் லைன் வெடித்து விபத்து ஏற்பட்டது. 

இதில் ஒருவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. உடனே முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு உயர் சிகிசைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். 

விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.







Thanks-emirates 24/7
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.