Breaking News
recent

சவுதி அரேபியாவில் வேலைக்கு அழைத்து வந்த பணிப்பெண்ணை தன்னுடைய தோழியின் பிறந்தநாளுக்கு பரிசாக கொடுத்த சவுதி பெண்.!


சவுதி அரேபிய நாட்டு பெண்மணி ஒருவருக்கு அவரது இன்னொரு அரபு நாட்டு தோழி வழங்கியுள்ள பரிசு பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இது தொடர்பான செய்தியை சவுதி அரேபியா ஒகாஸ் நாழிதல் வெளியிட்டுள்ளது.

வலைகுடா நாட்டுப்பெண் ஒருவர் தனது சவுதி நண்பிக்கு வீட்டுபணிப்பெண் ஒருவரை அன்பளிப்பாக வழங்கியுள்ளதாகவும் இது அங்கு கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளாதாகவும் 

இது குறித்து சவுதி பத்திரிகை கடும் கண்டனம் கண்டனம் வெளியிட்டுள்ளது.

   Gulf woman gifts 'housemaid' to her Khaleeji friend:
   A Saudi woman was gifted a housemaid by a woman from another Gulf country, triggering sharp online criticism from the public.
    A man said on his Twitter page: “This is a rejected act.”
    The Saudi daily ‘Okaz’ said a woman from another Gulf country gave her Saudi friend a housemaid as a “friendship gift” but it did not provide other details.

   “Many people in the Gulf slammed such an act,” the paper said.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.