Breaking News
recent

கத்தாரில்‬ இன்று முதல் தொழிலாளர்களுக்கு மத்தியான நேரம் ஓய்வு முறை நடைமுறைக்கு வந்தது.!



கத்தாரில்‬ இன்று முதல் தொழிலாளர்களுக்கு மத்தியான நேரம் ஓய்வு முறை நடைமுறைக்கு வந்தது.

இதன் படி கத்தாரில் ஆகஸ்டு 30 வரையும் UAE-யில் செப்டம்பர் 15 வரையிலும் இது நடைமுறையில் இருக்கும்.


இதில் UAE-யில் 11:30 முதல் 3:30 வரையிலும் கத்தாரில் 11:00 முதல் 3:30 வரையிலும் ஓய்வு அளிக்க வேண்டும்.


இதற்கு ஏற்றார் போல் காலையிலும் மாலையிலும் வேலை நேரம் மாற்றி அமைக்க வேண்டும்.

சட்டத்தைமீறும்கம்பெனிகளுக்கு 
அபராதமாக விதிக்கப்பட வாய்ப்புள்ளது.

கம்பெனியைதரம்தார்த்தல் நடவடிக்கையும் எடுக்கபடும்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.