Breaking News
recent

துபாயில் நோன்பு பெருநாளுக்கு 8 நாட்கள் விடுமுறை அறிவிப்பு.!


அமீரகத்தில் நோன்பு பெருநாளுக்கு 8 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வெளியான அரசு குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது ரமலான் பிறை 28, ஜூலை மாதம் 3ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று துவங்கும் விடுமுறை ஜுலை 10 ஞாயிறு வரை நீடிக்கும் என அறிவிக்கப்படுள்ளது.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.