Breaking News
recent

கச்சா எண்ணெய் உற்பத்தியில் தலைசிறந்த 8 நாடுகள்.!


இன்றைய வர்த்தகமயமான உலகில் கச்சா எண்ணெய் உலகின் மிக முக்கிய வர்த்தகப் பொருளாக உள்ளது. புதிய எண்ணெய்க் கிணறுகள் கண்டுபிடிப்பு பல நாடுகளில் சூடுபிடித்துள்ளது 

என்பதோடு, மேலும் பல இருப்புக்களைக் கண்டறியும் முயற்சிகளும் அதிகரித்துள்ளது. உலகை நகர்த்திக் கொண்டிருக்கும் இந்தக் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள் இன்றைய பொருளாதார உலகில் வலிமையுடன் திகழ்கிறது. இந்த வகையில் அதிகம் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளைத் தளம் பட்டியல் போட்டுள்ளது.

8.ஐக்கிய அரபு நாடுகள் 
நாளொன்றுக்கு 27,94,000 பேரல்கள் யுஏஈ மதிப்புமிக்க வர்த்தகச் சாத்தியமுள்ள எண்ணை வளங்கள் கண்டபிறகு பொருளாதாரத்தில் உயரிய நிலையை எட்டியுள்ள நாடுகளில் ஒன்று. தன்னுடைய மொத்த உள் நாட்டு உற்பத்தி மதிப்பில் 50 சதவிகித அளவிற்கு இந்தக் கச்சா எண்ணை மற்றும் பெட்ரோலிய வருவாயை நம்பியுள்ளது.

7.குவைத் 
நாளொன்றுக்கு 28,66,800 பேரல்கள் இந்தப் பட்டியலில் உள்ள பிற நாடுகளைப் போலவே மத்திய கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள குவைத் நாடும் எண்ணெய் வளம் மிக்க நாடாக உள்ளது. குவைத் நாட்டின் உள்நாட்டு உற்பத்தி 

6.ஈராக் 
நாளொன்றுக்கு 31,10,500 பேரல்கள் அரசியல் பிரச்சனைகள் கடந்த பத்தாண்டாக ஈராக்கை பீடித்திருந்த போதும் அதன் எண்ணை உற்பத்தி அந்த நாட்டைப் பொருளாதார ரீதியாக உயிர்ப்புடன் வைத்திருந்தது. ஈராக் எண்ணை 

5.ஈரான் 
நாளொன்றுக்கு 31,17,100 பேரல்கள் மத்திய கிழக்கில் கண்டுபிடிக்கப்பட்ட முதல் எண்ணைக் கிணறு ஈரான் நாட்டின் குஜெஸ்தான் மாகாணத்தில் 1908 ஆம் ஆண்டுக் கண்டுபிடிக்கப்பட்டது. அண்டை 

4.சீனா
நாளொன்றுக்கு 41,94,600 பேரல்கள் சீனாவின் எண்ணை மற்றும் பெட்ரோலியத் துறை அதன் பிற துறைகளைப் போலவே உலகின் முக்கிய இடத்தைப் பிடிக்கும் வகையில் மின்னல் வேகத்தில் வளர்ந்து வருகிறது. உதாரணமாக 

3.அமெரிக்கா 
நாளொன்றுக்கு 8,662,000 பேரல்கள் அமெரிக்கா இந்தப் பட்டியலில் மூன்றாவது இடத்தையே பிடிக்க முடிகிறது. ஆனால் எரிவாயுவை உற்பத்தி செய்யும் நாடுகளில் முன்னிலையில் உள்ளது. அமெரிக்காவின் எண்ணை உற்பத்தி 

2.சவுதி அரேபியா 

நாளொன்றுக்கு 97,12,700 பேரல்கள் சவுதி அரேபியாவின் முதல் எண்ணைக் கிணறு 1938 ஆம் ஆண்டுத் தம்மாமில் கண்டுபிடிக்கப்பட்டது. அது முதல் இந்த நாடு உலகின் மிகப்பெரும் எண்ணை மற்றும் பெட்ரோலிய 

1.ரஷ்யா 

நாளொன்றுக்கு 1,02,21,100 பேரல்கள் ரஷ்யாவின் மாபெரும் எண்ணை உற்பத்தி உலகின் எண்ணை உற்பத்தியில் 12% சதவிகிதம் ஆகும். உலகின் எண்ணை உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு என்பது மட்டுமல்லாமல் 
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.