Breaking News
recent

ஐக்கிய அரபு எமிரேட்சின் சார்ஜாவை சேர்ந்த 34 வயது இளைஞனின் சாதனை.!


ஷேக் முஹம்மத் அப்துல்லாஹ் பின் அல்தானி ஐக்கிய அரபு எமிரேட்சின் சார்ஜாவை சேர்ந்த 34 வயது இளைஞன் புள்ளியியல் மற்றும் சமூக அபிவிருத்தி துறையின் இயக்குனர்.. உலகில் உள்ள ஏழு மலைச்சிகரங்களில் ஏறிய முதல் எமிராத்தியாக பெயர் பதித்திருக்கிறார்..

1. 8848 மீற்றர் உயரமுடைய எவரெஸ்ட் (ஆசியா)

2. 6962 மீற்றர் உயரமுடைய அகொன்சேகுவா (தென்னமெரிக்கா)

3. 5895 மீற்றர் உயரமுடைய கிளிமஞ்சாரோ (ஆபிரிக்கா)

4. 5642 மீற்றர் உயரமுடைய எல்ப்ரஸ் (ஐரோப்பா)

5. 4897 மீற்றர் உயரமுடைய வின்சன் மாசிப் (அந்தார்டிகா)

6. 2228 மீற்றர் உயரமுடைய கோசிஸ்கோ (அவுஸ்திரேலியா)

7. 6190 மீற்றர் உயரமுடைய டெனாலி இன் அலாஸ்கா (வட அமெரிக்கா)


ஆகிய ஏழு மலைச்சிகரங்களில் வெற்றிகரமாக ஏறி சாதனை படைத்திருக்கிறார். இதன் மூலம் ஏழு சிகரங்களை தொட்ட 350 மலையேறிகளுள் ஒருவராக பெயர் பதித்திருக்கும் அல்தானியை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கொண்டாடிக்கொண்டிருக்கின்றது.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.