Breaking News
recent

சவூதி அரேபியாவின் மன்னர் சல்மான் அவர்கள் ரமலானின் இறுதி 10 நாட்களையும் மஸ்ஜிதுல் ஹரமில் கழிக்கும் விதமாக மக்கா நகருக்கு வருகை தந்துள்ளார்.!


சவூதி அரேபியாவின் மன்னர் சல்மான் அவர்கள் ரமலானின் இறுதி 10 நாட்களையும் மஸ்ஜிதுல் ஹரமில் கழிக்கும் விதமாக மக்கா நகருக்கு வருகை தந்துள்ளார்.

ஆயிரம் மாதங்களை விட சிறந்த நாளான குர்ஆன் அருளப்பட்ட லைலத்துல் கத்ர் இரவை தேடிக்கொள்ளும் விதமாக ரமலானின் இறுதி 10 நாளும் மக்காவில் தங்குகிறார்.

81 வயதிலும் ஈமானில் உறுதியானவராகவும், தாம் ஓர் மன்னர் என்பதை விடவும் அல்லாஹ்வுடைய அடிமை என்பதையே பிரதிபலித்து வருகிறார்.


VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.