Breaking News
recent

விமான நிலைய பாஸ்போர்ட் பிரிவு ஊழியர்களை குவைத் எம்.பி. யூசுப் அல் Zalzalah கடுமையாக விமர்சித்துள்ளார்.!


குவைத் பாராளுமன்ற நடந்த கூட்டத்தில்  குவைத்  சர்வதேச விமான நிலையத்தில் பாஸ்போர்ட் பிரிவு ஊழியர்கள் விமர்சித்தார். 

விமான நிலையத்தில் வரும்  பயணிகளிடம்  அவர்களின் நடத்தை மிகவும் பொறுப்பற்ற 'என்று கூறியுள்ளார்.

 Zalzalah மேலும் கூறுகையில்  பயணிகளிடம்  எப்படி  நடந்து கொள்ள வேண்டும் என்பதை கற்றுக் கொள்ள துபாய் விமான நிலையத்தில் பயிற்சி பெற இந்த(குவைத்) ஊழியர்கள் அனுப்ப வேண்டும் என்று பரிந்துரைத்தார்.

Kuwait  விமான நிலையம் வரும் பயணிகள் மற்றும் வேலைக்கு வரும் தொழிலாளர்கள் யாராக இருந்தாலும்  அவர்கள் முதல் சந்திப்பு  இந்த விமான நிலைய ஊழியர்கள் செயல்  நாட்டில் மீது நல்லெண்ணத்தை ஏற்படுத்தும் வகையில் இருக்கு வேண்டும் 

என்றும் எதிர்மறையாக விமான நிலைய பாஸ்போர்ட் பிரிவு உழியர்கள் நடந்த கொள்வதால் இந்த முதல் நடவடிக்கையே  குவைத்தை பற்றி  மிக மோசமான உணர்வை கொடுத்து என்று கூறியுள்ளார்.  

Zalzalah மேலும் கூறுகையில் இந்த ஊழியர்களில் 95 சதவீதம் பேர்  மொபைல் போன்களில் தங்கள் வேலை நேரத்தில் கழிக்கின்றனர். 

அவர்கள் 5 % நேரம் மட்டுமே வேலையில் செலவிடுகிறனர் என்றும். இவர்கள் வேலை நேரத்தில் தங்கள் வேலையினை சிறந்த முறையில் செய்தால் அது குவைத்திற்கு நல்ல பெயரை மட்டுமே தரும்

 என்றும் எனவே வேலை நேரத்தில் மொபைல் போனை பயன்படுத்த தடை செய்யப்பட வேண்டும் என்று அவர்  பரிந்துரைத்தார்.

Source : அல்-ர
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.