Breaking News
recent

குவைத்தில் வெளிநாட்டினருக்கு Visa-விற்கு (அதாவது iqama)பதிலாக Residential permit Card வழங்க திட்டம்.!


குவைத்தில் வேலைக்கு வரும் வெளிநாட்டினருக்கு Visa-விற்கு பதிலாக Residential permit Card வழங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

Civil-யுடன் இதுசேர்த்துவழங்கப்படும் என்று உயர் அதிகாரி General Department of Residency Affairs Major General Talal Marafi  தெரிவித்தார் என்று குவைத் பத்திரிக்கைகள்
செய்தி வெளியிட்டுள்ளது.

தற்பொது உள்ள நிலவரப்படி குவைத்தில் வரும் நபர்களுக்கு visa அதாவது iqama ஆனது passport-யில் Stamp வடிவில் ஒட்டப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.

Residential permit Card நடைமுறைக்கு வருவதன் மூலம் தொழிலாளர்கள் Passport-யினை Sponsore பிடித்து வைப்பது என்ற பிரச்சினை முடிவுக்கு வரும்.

இதன் மூலம் குவைத்திற்கு  வரவும் வெளியே செல்லவும் திரும்பி தாயகம் செல்லும் போது விமான நிலையத்தில் மற்றும் முக்கிய அரசு அலுவலகங்களில் Civil-யுடன் இந்த Residential permit Card கட்டாயம்  காட்டவேண்டும்.

இதை தவிர குவைத் விட்டு தாயகம் செல்லும் நபர்கள் தங்களுடைய Sponsore-யின் கையில் இருந்த Exit Permit வாங்க வேண்டும் என்ற சட்டம் உடனடியாக நடைமுறைக்கு வரும்.

இதை தவிர அடுத்த வாரம் முதல் பல்வேறு வகையான Visiting visa-வில் குவைத் வந்துள்ள நபர்கள் Visa காலாவதி ஆகிய நாடு திரும்ப முடியாத இக்கட்டான நிலையில் 
அதாவது 

எதாவது விபத்து மற்றும் எதாவது முக்கியமான காரணங்களால் விமான பயணம் தடைபட்ட நபர்களுக்கு visa கலாவதி நீடித்து வழங்கும் திட்டம்  அடுத்த வாரம் முதல் நடைமுறைக்கு வருகிறது.

Visiting visa-வில் குவைத் வந்து வேலை செய்யும் நபர்கள் மற்றும் மருத்துவமனையில் சிகிச்சை பெற நினைக்கும் நபர்கள் நடவடிக்கை ஒருபோது ஊக்கி வைக்க மட்டோம் 

என்று General Department of Residency Affairs Major General Talal Marafi தெரிவித்தார் என்று  அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.