Breaking News
recent

ஒரு ரூபாய்க்கு ஸ்மார்ட் போன்கள் விற்கும் SAMSUNG.!


கொரிய ஸ்மார்ட்போன் நிறுவனமான சாம்சங் நேற்று தொடங்கிய ’மேக் ஃபார் இந்தியா’ கொண்டாட்டங்களுக்காக பல சலுகைகளை தனது வலைதளத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது.
இதில் சம்சங் ஸ்மார்ட்போன்களை ரூபாய் 1-க்கு வாங்கி மிச்ச தொகையை 10 மாத இஎம்ஐ மூலமாக செலுத்த முடியும். கேலக்ஸி எஸ்6 மற்றும் கேலக்ஸி நோட் 5 ஆகிய போன்களை இந்த சலுகையின் மூலம் பெறலாம்.
சம்சங் வலைதளத்தில் இந்த சலுகைக்கு கீழ் பட்டியலிடப்பட்டுள்ள ஸ்மார்ட்போன்களில் கேலக்ஸி ஏ7 ரூ 29.990, கேலக்ஸி ஏ5 ரூ 24,900 மற்றும் கேலக்ஸி கிராண்ட் பிரைம் 4ஜி ரூ 8,250-க்கும் உள்ளன. இந்த சலுகை மே 15-ம் தேதி வரை இருக்கும். மேலும் சாம்சங் தொலைக்காட்சிகளுக்கும் பல சலுகைகள் உள்ளன.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.